வேலை, பொருள், விதி என்ற‌ மூன்று விஷ‌ய‌ங்க‌ளைத்தான்

1
00:00:01,000 --> 00:01:31,000 X1:100 X2:100 Y1:100 Y2:100
ஆசிரிய‌ர்க‌ள் உத்த‌ம‌ர்க‌ளா?
2
00:01:32,000 --> 00:51:54,000 X1:100 X2:100 Y1:100 Y2:100
வேலை, பொருள், விதி என்ற‌ மூன்று விஷ‌ய‌ங்க‌ளைத்தான்
மெத்த‌ப் ப‌டித்த‌ மேதாவிக‌ளாலும் எடுத்துச்சொல்ல‌ முடியும்!

Yours truly,
P. Sivashanmugam


13/1, Rasagoundan Pudur, Manappalli - 637017 - India
Mail: p.ss@msn.com  Mobile: +91-9655666148 Website: www.points.tk


எந்தெந்த‌ விஷ‌ய‌ங்க‌ள் எழுதி வைத்துப் ப‌டித்தால் ம‌ட்டுமே புரிய‌க்கூடிய‌வை? ப‌ள்ளி சென்று பாட‌ம் க‌ற்காத‌வ‌னுக்கு புல‌ப்ப‌டாத‌ எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தையும் அறிவிய‌ல் துணைகொண்டு எவ‌னும் இதுவ‌ரைப் புல‌ப்ப‌டுத்திய‌தில்லை. ப‌ள்ளி சென்று பாட‌ம் க‌ற்காத‌வனால் புரிந்து கொள்ள முடியாத‌ யாதொரு விஷ‌ய‌த்தையும் படித்த‌வ‌னாலும் புரிந்துகொள்ள‌ முடியாது.

ப‌ள்ளிப்பாட‌ம் படித்த‌ அனைவ‌ரும் ப‌டைப்பாளிக‌ள‌ல்ல. ப‌டைப்பாளிக‌ள் அனைவ‌ரும் ப‌ள்ளிப்பாட‌ம் படித்த‌வ‌ர்க‌ள‌ல்ல‌!

No comments:

Post a Comment